முன்பக்கம் BLOG நிகழ்வுகள்  Guest Book My Files



637

 ஓம் முருகா  பழனி பாதயாத்ரா 
ஓம் முருகா  பழனி பாதயாத்ரா  வரும் தை மாதம் 19 இம் நாள் பிப்ரவரி மாதம் 1இம் தேதி மாலை குன்றகுடிஇல் இருந்து பக்தர்கள் புறப்பட இருகின்றர்கள். சிறுகுடியில் இருந்து பிப்ரவரி 3 இம் தேதி காலை 6 மணி அளவில் புறப்பட்டு காலை உணவு மற்றும் மதியம் உணவு , பூஜை நத்தம் புளியம் தோப்பில் நடைபெறுகின்றது . இப் பாதயாத்திரை பூஜையில் அனைவரும் அவசியம் கலந்து கொள்ள அனைவரையும்  அன்புடன் அழைகிறோம் . மேலும் பாதயாத்ரை நடக்க இருக்கும் பக்தர்கள் அனைவரும் நத்தம் புள்ளியாம் தோப்புக்கு வந்து சேரும்படி கேட்டு கொள்கிறோம். பயண திட்டம் பின் வரும்மாறு.

 
முதல் நாள் ( 01/02/2009)

குன்றக்குடி இல் இருந்து  புறப்படும் சுவாமிகள் மாலை 4 மணி அளவில் புறப்பட்டு மாலை  6 மணி அளவில் திருப்பத்தூர் வந்து சேர்வது. இவர்களுடன் திருப்பத்தூர் சுவாமிகள் இணைத்து இரவு தங்கள் மருதிபட்டி

இரண்டாம் நாள் ( 02/02/2009 )
இவர்களுடன் சூரைக்குடி சுவாமிகள் இணைத்து பிப்ரவரி 2 இம் தேதி திங்கள் கிழமை  4.00 மணிக்கு புறப்பட்டு மதிய உணவுக்கு சிங்கம்புணரி வந்து சேர்வது . பின் இவர்களுடன் சிங்கம்புணரி சுவாமிகளும்  சேர்த்து மாலை பாதயாத்திரை தொட்டங்கி இரவு சுமுத்திராபட்டி இல் தங்குவது.


மூன்றாம் நாள் ( இன்று முதல் பூஜை சாப்பாடு ஆரம்பம்) ( 03-02-2009)

பின் அதிகாலை பிப்ரவரி 3 இம் நாள் செவ்வாய்  கிழைமை  சிறுகுடி சுவாமிகளுடன்  சேர்த்து நத்தம் வந்து காலை உணவு மற்றும் மதியம் பூஜை முடித்து அனைத்து சுவாமிகளும் இரவு கோபால்பட்டி இல் தங்குவது. 
(இன்று மதியம் அன்னதானம் உபயம் -  சூரைகுடி கதி.விஜய சுந்தரம் பிள்ளை திருமதி . விசாலாக்ஷி அம்மாள்,  டாக்டர். ஷண்முகம் - டாக்டர் . வேணி , சென்னை மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா அடகு கடை. நத்தம் )

நான்காம் நாள்  ( புதன் கிழைமை ) ( 04-02-2009)

காலை 4 மணிக்கு புறப்பட்டு காலை 8.00 மணி அளவில் மல்லிகா பண்ணை தோட்டத்தில் வந்து தங்குவது. அங்கு காலை உணவு மற்றும் மதியம் உணவு முடித்து மாலை 4 மணி அளவில் புறப்பட்டு இரவு திண்டுக்கல் மில்லில் தங்குவது.
( இன்று காலை உணவு உபயம் ராமகிருஷ்ணன் , சிவானந்தம் , இந்த்ரஜித்
மதியம் உணவு உபயம் - R.பார்த்திபன் , தி.வீரசேகரன், தி.ஜெயராஜ், தி. அன்பழகன் . )

ஐந்தாம் நாள் ( வியழாக் கிழைமை) ( 05-02-2009)

காலை 4 மணிக்கு புறப்பட்டு காலை 8.30 மணி அளவில் செம்மடைபட்டி வந்து தங்குவது அங்கு காலை உணவு மற்றும் மதியம் உணவு முடித்து மாலை 4 மணி அளவில் புறப்பட்டு இரவு ஒட்டன் சத்திரம் அருகில்  குழந்தை வேலவன் சன்னதி தங்குவது.
காலை   உணவு  - உபயம் -திருப்பத்தூர் . தி.சரவணன் , சொர்ணபண்டியன் , தி.ஜெயந்தன்)
 மதியம் உணவு உபயம் -  (சிங்கம்புணரி திரு.மாசிலாமணி சாந்தி )
இரவு சிற்றுண்டி :  J. சிவசங்கரன் ஷோபனா , சிறுகுடி

ஆறாம் நாள் ( வெள்ளிக்கிழமை ) ( 06-02-2009)

காலை 5.30 மணிக்கு புறப்பட்டு காலை 7.30 மணி அளவில் சத்திரப்பட்டி தென்ன தோப்பில்  வந்து தங்குவது அங்கு காலை உணவு மற்றும் மதியம் உணவு முடித்து மாலை 3 மணி அளவில் புறப்பட்டு இரவு பழனி திருமண மண்டப்பத்தில் வந்தது தங்குவது.
காலை உணவு உபயம் - திண்டுக்கல் து.நாகரெத்தினம் பிள்ளை, சோம.ஜெயராமன், சோம.குமரன். மற்றும் சென்னை தரு.பிரகாசம் பிள்ளை)
மதியம் உணவு உபயம் - சூரைகுடி  தரு.சண்முகம் பிள்ளை கண்ணாம்மா மற்றும் ச.வசந்தகுமார் காயத்ரி .
இரவு சிற்றுண்டி : முத்தையா ரமா தேவி , திருச்சி
7 இம் நாள்  ( சனிக்கிழமை 07-02-2009)

காலை ஸ்ரீ முருகபெருமனை பழனி மலை ஏறி வணங்கி பயணத்தினை நிறைவு செய்வது. காலை மற்றும் மதியம் உணவு முடித்து மாலை அனைவரும் விடைபெறுவது.
காலை உணவு - கட்டுகுடிபட்டி திரு.லெ.பாண்டியன் ஜெயேந்தி மற்றும் திரு.லெ.ராஜமாணிக்கம் பிரியா குடும்பத்தினர் - மதியம் - சென்னை - திரு.AL.சின்னசுவாமி மீனாக்ஷி குடும்பத்தினர் 

 மேலும் விபரம் மற்றும் தொடர்புக்கு 

S.SIVASANKARAN -MADURAI  CELL NO : 9444953916

K.MURUGESAN - SIRUGUDI - CELL NO : 9442041194

JK.LAKSHMI - SIRUGUDI - CELL NO: 9751451839